புற்றுநோய்
புற்றுநோய்கான மரபணு அடிப்படை
மரபணுக்களில் ஏற்படும் திடீர் மாற்றத்தினால் புரதங்களில் மாற்றம் ஏற்படுகின்றன.
- உயிரணுபிரிவின் போது
- புற காரணிகளால்
- சீரற்ற நிகழ்வு
உடலுக்குறிய உயிரணுக்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. சில வகை புற்றுநோய் மூல உயிர்வழி உயிரணுக்களில் ஏற்படும் மாற்றத்தினால் ஏற்படுகின்றது. 80% சரியான காரணங்கள் தெரிவதில்லை.
புற்றுநோயினால் ஏற்படும் விளைவுகள்
- வயது - 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்
- உணவு - அதிக கொழுப்புள்ள உணவுகள்
- உடல் பருமன் - நேரடி தொடர்பு இல்லையென்றாலும் ஆராய்ச்சிகளில் இதையும் ஓர் காரணமாக கருதுகின்றன.
- புகையிலை - புகை நுரையீரல் புற்றுநோயை அதிகரிக்கிறது. புகையிலை மெல்லுவது வாய் புற்றுநோயை அதிகரிக்கிறது.
- அஸ்பஸ்டாஸ், பென்சீன் போன்ற வேதியல் பொருட்களுக்கு நீண்டகால வெளிபாடுகளால் புற்றுநோய் ஏற்படுகிறது.
- கதிர்வீச்சு வெளிபாடுகள்
- கேடுவிளைவிக்கும் புற ஊதா கதிர்கள்
- சிலவகை வைரஸ் - ஹெபடைடிஸ் பி, சி
- நோய் எதிர்ப்பு அமைப்புகளில் நோய்கள்
- பரம்பரை
|
|
|
|